
ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் தனது புதிய 2026 Hero Xtreme 160R 4V ஸ்போர்ட்ஸ் பைக்கை இந்தியச் சந்தையில் அறிமுகம் செய்துள்ளது.
இந்த பைக்கின் ஆரம்ப எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.1.27 லட்சம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளதுடன், இதன் முன்பதிவுகள் தொடங்கியுள்ளன.
இந்த பைக் ஸ்டாண்டர்ட், புரோ மற்றும் கார்பன் என மூன்று வேரியண்ட்களில் மேம்பட்ட இன்ஜின் மற்றும் பாதுகாப்பு அம்சங்களுடன் வெளிவந்துள்ளது.