/nakkheeran/media/media_files/2026/11/04/454-2026-11-04-17-06-14.jpg)
மலையாள இயக்குநர் ஜித்து மாதவன் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள 'சீன்' திரைப்படத்தில் ஜோதிகாவுடன் இணைந்து ழகரம் ஸ்டூடியோஸ் மற்றும் 2டி எண்டர்டெயின்மெண்ட் தயாரித்துள்ளன.
இப்படத்தின் மூலம் நடிகை நஸ்ரியா 12 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழ் சினிாவிற்கு ரீ-என்ட்ரி கொடுப்பதுடன், இதற்கு முன்பு சூர்யா கேட்ட மூன்று பட வாய்ப்புகளை அவர் நிராகரித்திருந்ததாக சூர்யா தெரிவித்துள்ளார்.
படம் தீபாவளியை முன்னிட்டு நவம்பர் 6 ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில், இப்படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி ஹைதராபாத்தில் நடத்தப்பட்டுள்ளது.