Sports
இலங்கை பிரதமர் லெவன் அணியுடன் இந்தியா பயிற்சி ஆட்டம்

இலங்கை பிரதமர் லெவன் அணியுடன் இந்தியா பயிற்சி ஆட்டம்

Hindu Tamil Thisai2h
THE BRIEF
1

இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, சோனல் தினுஷா தலைமையிலான இலங்கை பிரதமர் லெவன் அணியுடன் இன்று 3 நாள் பயிற்சி ஆட்டத்தில் மோதுகிறது.

2

கொழும்பு நான்டிஸ்கிரிப்ட்ஸ் கிரிக்கெட் கிளப் மைதானத்தில் காலை 10 மணிக்குத் தொடங்கும் இந்த ஆட்டத்தில், மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

3

ஜஸ்ப்ரீத் பும்ரா காயத்தால் விலகியுள்ள நிலையில், முகமது சிராஜ் வேகப்பந்து வீச்சை வழிநடத்த, குல்தீப் யாதவ் சுழற்பந்து வீச்சில் பலம் சேர்க்க உள்ளார்.