Health & Environment
விருதுநகரில் கனமழை: சாத்தூரில் 143 மி.மீ. பதிவு

விருதுநகரில் கனமழை: சாத்தூரில் 143 மி.மீ. பதிவு

Hindu Tamil Thisai1h
THE BRIEF
1

விருதுநகர் மாவட்டத்தில் நேற்று இரவு இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது. அதிகபட்சமாக சாத்தூரில் 143 மி.மீட்டர் மழை பதிவானது.

2

மதுரை - தூத்துக்குடி மற்றும் மதுரை - கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலைகளில் கனரக வாகனங்கள் நிறுத்தப்பட்டன; விருதுநகர் அரசு போக்குவரத்துக்கழக பணிமனையில் 3 அடி உயரத்திற்கு நீர் தேங்கியது.

3

கவுசிகா ஆற்றிலும் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியதுடன், என்ஜிஓ காலனி மற்றும் சிவகாமி நகர் உள்ளிட்ட பகுதிகளை மழை நீர் சூழ்ந்தது.