Sports
நியூசிலாந்துக்கு எதிரான 2வது டி20 போட்டியில் இந்தியா திரில் வெற்றி

நியூசிலாந்துக்கு எதிரான 2வது டி20 போட்டியில் இந்தியா திரில் வெற்றி

Daily Thanthi1h
THE BRIEF
1

நியூசிலாந்துக்கு எதிரான 2-வது டி20 போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது.

2

இந்திய அணி தரப்பில் திலக் வர்மா 26 பந்துகளில் 51 ரன்களும், நிதீஷ் குமார் ரெட்டி 13 பந்துகளில் 26 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர்.

3

இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி 2-0 என முன்னிலை பெற்றுள்ளது.