Health & Environment

மும்மய் - சென்னையில் தீவிரமாக பரவும் வைரஸ் காய்ச்சல்: 2,000 பேர் பாதிப்பு

Lokal Tamil5h
THE BRIEF
1

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வைரஸ் காய்ச்சல் பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன.

2

சென்னையில் மட்டும் இதுவரை காய்ச்சல் காரணமாக 2,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

3

கொசு ஒழிப்பு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்துமாறு சுகாதாரத் துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.