ஏர்டெல் நிறுவனம் தனது குறைந்த விலை ரீசார்ஜ் திட்டங்களைச் சத்தமின்றி நீக்கியுள்ளதால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
இனி ஏர்டெல் நிறுவனத்தின் அடிப்படை ரீசார்ஜ் திட்டங்கள் ரூ.349-ல் இருந்து மட்டுமே தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வாடிக்கையாளர்கள் அதிக கட்டணம் செலுத்த வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளதால், இந்த முடிவுக்குப் பல தரப்பிலும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.