
துலீப் கோப்பை அரையிறுதியில் ஈஸ்ட் ஜோன் அணிக்காக விளையாடிய 15 வயது வைபவ் சூர்யவன்ஷி, முதல் இன்னிங்ஸில் 92 ரன்கள் குவித்து அசத்தினார்.
இரண்டாவது இன்னிங்ஸில் 42 பந்துகளில் 40 ரன்கள் எடுத்த நிலையில், ரஜத் படிதார் பிடித்த கேட்சால் சூர்யவன்ஷி ஆட்டமிழந்தார்.
இந்தத் தொடரின் வரலாற்றிலேயே அரைசதம் அடித்த மிக இளவயது பேட்ஸ்மேன் என்ற சாதனையை சூர்யவன்ஷி ஏற்கனவே படைத்துள்ளார்.