Economy
செப்டம்பரில் சிமென்ட் விலை உயர்வு: அக்டோபரில் மேலும் அதிகரிக்க வாய்ப்பு

செப்டம்பரில் சிமென்ட் விலை உயர்வு: அக்டோபரில் மேலும் அதிகரிக்க வாய்ப்பு

Dinamalar1h
THE BRIEF
1

நடப்பு செப்டம்பர் மாதத்தில் நாடு முழுவதும் சிமென்ட் விலை மூட்டைக்கு சராசரியாக 7 ரூபாய் உயர்ந்து 356 ரூபாயாக உள்ளதாக சந்தை ஆய்வு நிறுவனமான சென்ட்ரம் புரோக்கிங் தெரிவித்துள்ளது.

2

எரிபொருள் விலை உயர்வு காரணமாக சில முக்கிய சிமென்ட் நிறுவனங்கள் விலையை உயர்த்தியுள்ளதாக அந்த நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

3

வரவிருக்கும் அக்டோபர் மாதத்தில் சிமென்ட் விலை மூட்டை ஒன்றுக்கு 5 ரூபாய் முதல் 20 ரூபாய் வரை மேலும் உயர வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.