
இந்தியாவில் அம்பானிதான் உண்மையான எஜமானரா என எலான் மஸ்க் கேள்வி எழுப்பிய விவகாரம் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஸ்டார்லிங்க் விவகாரத்தில் எலான் மஸ்க் எழுப்பிய கேள்விக்கு ஸ்ரீதர் வேம்பு உள்ளிட்டோர் பதிலடி கொடுத்துள்ளனர்.
இந்தியாவின் சாதனைகளைச் சுட்டிக்காட்டி மஸ்க்கின் கருத்துகளுக்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.