Economy
தமிழகத்தில் அரிசி விலை உயர்வு: 2 மாதங்களில் பற்றாக்குறை ஏற்படும் அபாயம்

தமிழகத்தில் அரிசி விலை உயர்வு: 2 மாதங்களில் பற்றாக்குறை ஏற்படும் அபாயம்

Polimer News1h
THE BRIEF
1

தமிழகத்தில் அரிசி விலை கடுமையாக உயர்ந்துள்ளதாகவும், இதே நிலை நீடித்தால் இன்னும் 2 மாதங்களில் அரிசி பற்றாக்குறை ஏற்படும் என்றும் வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

2

ஆந்திரா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் மழை பொய்த்ததால் அங்கிருந்து இறக்குமதி செய்யப்படும் அரிசியின் விலை உயர்ந்துள்ளதாக அவர்கள் விளக்கமளித்துள்ளனர்.

3

அரிசியைத் தொடர்ந்து சர்க்கரை, சமையல் எண்ணெய் மற்றும் பருப்பு வகைகளின் விலையும் உயர்ந்துள்ள நிலையில், துவரம் பருப்பு கிலோ ரூ.150-க்கு விற்பனை செய்யப்படுகிறது.