
திருச்சியில் கர்ப்பிணி பெண்களுக்கான சமுதாய வளைகாப்பு விழா நடைபெற்றபோது அமைச்சர் ரமேஷ் மற்றும் தவெக எம்.எல்.ஏ நவல்பட்டு விஜி கலந்துகொண்டனர்.
விழாவில் குத்துவிளக்கேற்றும் நிகழ்வின்போது புரோட்டோகால் அடிப்படையில் தனக்கு வாய்ப்பு தர வேண்டும் என்று எம்.எல்.ஏ நவல்பட்டு விஜி கோரியுள்ளார்.
அப்போது எம்.பி கிறிஸ்டோபர் திலக் நீட்டிய மெழுகுவர்த்தியை எம்.எல்.ஏ விஜி அனைவரது முன்னிலையிலும் தட்டிவிட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.