Indian Politics
திருச்சி அரசு விழாவில் அமைச்சரும் தவெக எம்.எல்.ஏ-வும் மோதல்

திருச்சி அரசு விழாவில் அமைச்சரும் தவெக எம்.எல்.ஏ-வும் மோதல்

Vikatan4h
THE BRIEF
1

திருச்சியில் கர்ப்பிணி பெண்களுக்கான சமுதாய வளைகாப்பு விழா நடைபெற்றபோது அமைச்சர் ரமேஷ் மற்றும் தவெக எம்.எல்.ஏ நவல்பட்டு விஜி கலந்துகொண்டனர்.

2

விழாவில் குத்துவிளக்கேற்றும் நிகழ்வின்போது புரோட்டோகால் அடிப்படையில் தனக்கு வாய்ப்பு தர வேண்டும் என்று எம்.எல்.ஏ நவல்பட்டு விஜி கோரியுள்ளார்.

3

அப்போது எம்.பி கிறிஸ்டோபர் திலக் நீட்டிய மெழுகுவர்த்தியை எம்.எல்.ஏ விஜி அனைவரது முன்னிலையிலும் தட்டிவிட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.