
வடக்கு ஏமனில் உள்ள அடையாளம் தெரியாத குழு ஒன்று, 'ஆந்த்ரோபிக்' நிறுவனத்தின் 'கிளாட்' ஏஐ மாதிரியைப் பயன்படுத்தி ஏவுகணை மற்றும் ராக்கெட் தயாரிப்புப் பணிகளில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.
வழிகாட்டப்பட்ட ராக்கெட் மற்றும் கண்டம் விட்டு கண்டம் பாயும் பாலிஸ்டிக் ஏவுகணை உள்ளிட்ட மூன்று ஆயுத வளர்ச்சித் திட்டங்களுக்கு ஏஐ உதவியைப் பெற்றுள்ளனர்.
இந்த முறையற்ற பயன்பாட்டைக் கண்டறிந்தவுடன், அக்குழுவுடன் தொடர்புடைய அனைத்து ஏஐ கணக்குகளையும் ஆந்த்ரோபிக் நிறுவனம் தடை செய்துள்ளது.