/polimer-news/media/media_files/2026/10/06/flydubaiwebsite-2026-10-06-13-36-50.jpg)
கடந்த மாதம் 30ஆம் தேதி 170 பயணிகளுடன் சென்ற Flydubai விமானம் கடத்தப்பட்டதாக சிக்னல் கிடைத்தது.
இந்த விமானம் இஸ்ரேல் வான் எல்லைக்குள் நுழைந்தால் அமெரிக்காவின் இரட்டை கோபுர தாக்குதல் போல பயன்படுத்தப்படலாம் என அச்சம் நிலவியது.
எனினும் அந்த விமானம் சவுதி அரேபியா நோக்கித் திரும்பியதால் சுட்டு வீழ்த்தப்படவில்லை.