
அல்ட்ராவைய்லட் நிறுவனம் 'எக்ஸ் - 47' மின்சார பைக்கை மேம்படுத்தி 'எக்ஸ் - 47 வெனம்' என்ற பெயரில் புதிய அம்சங்களுடன் அறிமுகம் செய்துள்ளது.
புதிய வி.எக்ஸ்., 100 தளத்தில் உருவாக்கப்பட்டுள்ள இந்த பைக்கின் விலை கடந்த ஆண்டை விட ரூ. 16,000 உயர்ந்துள்ளது.
இந்த பைக்கில் இரு லித்தியம் அயான் பேட்டரிகள் மூலம் முழு சார்ஜில் 227 மற்றும் 343 கி.மீ., ரேஞ்ச் கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.