Sports
தமிழ் ஹாக்கி லீக்: ஐசிஎஃப் அணி அபார வெற்றி

தமிழ் ஹாக்கி லீக்: ஐசிஎஃப் அணி அபார வெற்றி

Hindu Tamil Thisai2h
THE BRIEF
1

சென்னை மேயர் ராதாகிருஷ்ணன் விளையாட்டரங்கில் நடைபெற்ற தமிழ் ஹாக்கி லீக் போட்டியில் ஐசிஎஃப் அணி 4-2 என்ற கோல் கணக்கில் ஏஜிஓ அணியை வீழ்த்தியது.

2

ஐசிஎஃப் அணி தரப்பில் அலோக் பர்லா, ராகுல் யாதவ், ராகேஷ் மற்றும் ஷியாம் குமார் ஆகியோர் தலா ஒரு கோல் அடித்து வெற்றிக்கு உதவினர்.

3

மற்றொரு ஆட்டத்தில் ஐஓபி மற்றும் இந்திய உணவுக்கழகம் அணிகள் மோதிய போட்டி 1-1 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிவடைந்தது.