Indian Politics
அம்மா மருந்தகங்களை முழுமையாகத் திறக்க எடப்பாடி பழனிசாமி கோரிக்கை

அம்மா மருந்தகங்களை முழுமையாகத் திறக்க எடப்பாடி பழனிசாமி கோரிக்கை

Hindu Tamil Thisai1h
THE BRIEF
1

அம்மா மருந்தகங்களை மீண்டும் முழுமையாகத் திறந்து ஏழை, எளிய மக்களின் உயிர் காக்க தவெக அரசு முன்வருமா என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

2

திமுக அரசு கடந்த 2021-ல் ஆட்சிக்கு வந்தபோது முதல்வர் மருந்தகம் என பெயரை மாற்றி தனியாருக்கு வழங்கி அம்மா மருந்தகங்களின் செயல்பாட்டை முடக்கியதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

3

அம்மா மருந்தகங்களை மீண்டும் முழுமையாகத் திறந்து, மலிவு விலையில் மருந்து, மாத்திரைகளை விற்பனை செய்ய வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.