
தாய்லாந்து ராணி சுதிதா, ராயல் தாய் விமானப்படையைச் சேர்ந்த கிரிப்பன் போர் விமானத்தை முதன்முறையாகத் தனியாக வெற்றிகரமாக இயக்கிப் பறந்தார்.
தாய்லாந்தின் தெற்குப் பகுதியில் உள்ள விங்7 விமானப்படைத் தளத்தில் இந்த நிகழ்வு நடைபெற்றது.
பாதுகாப்பாகத் தரையிறங்கிய ராணிக்கு மன்னர் மகா வஜிரலோங்கோர்ன் கிரிப்பன் ஆர்டர் கோல்டன் பேட்ச் சின்னத்தை வழங்கினார்.