
இத்தாலியில் வகுப்பறைகளில் வெளிநாட்டு மாணவர்களின் எண்ணிக்கைக்கு அதிகபட்ச வரம்பு நிர்ணயம் செய்யும் மற்றும் பள்ளிகளில் புர்கா, ஹிஜாப் அணியத் தடை விதிக்கும் புதிய சட்டம் கொண்டுவரப்படவுள்ளது.
இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி தலைமையிலான அரசின் இந்த மசோதா விரைவில் அமைச்சரவை முன்பாக சமர்ப்பிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது இத்தாலியில் உள்ள ஒட்டுமொத்த பள்ளி மாணவர் சேர்க்கையில் 11.6 சதவீதம் பேர் வெளிநாட்டு மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.