
அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் லோகேஷ் கனகராஜ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்த 'டிசி' திரைப்படம், வெளியான 15 நாட்களில் ரூ.100 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளது.
கடந்த ஆகஸ்ட் 7-ம் தேதி வெளியான இப்படத்தில் லோகேஷ் கனகராஜ் 'தேவதாஸ்' என்ற கேங்ஸ்டர் கதாபாத்திரத்திலும், வாமிகா கபி 'சந்திரா' கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர்.
அனிருத்தின் இசையில் உருவாகியுள்ள இப்படம், தமிழ் சினிமாவின் ரூ.100 கோடி வசூல் கிளப்பில் இணைந்துள்ளதை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.