Sports
செஸ் ஒலிம்பியாட்: உஸ்பெகிஸ்தானில் இன்று தொடங்கும் 46வது சீசன்

செஸ் ஒலிம்பியாட்: உஸ்பெகிஸ்தானில் இன்று தொடங்கும் 46வது சீசன்

Dinamalar1d
THE BRIEF
1

சர்வதேச செஸ் ஒலிம்பியாட் தொடரின் 46வது சீசன் உஸ்பெகிஸ்தானின் சமர்கண்ட் நகரில் இன்று தொடங்குகிறது.

2

இந்தியா ஓபன் பிரிவில் 'நம்பர்-2' அந்தஸ்துடனும், பெண்கள் பிரிவில் 'நம்பர்-1' அந்தஸ்துடனும் களமிறங்குகின்றன.

3

இத்தொடரில் ஓபன் பிரிவில் 208 அணிகளும், பெண்கள் பிரிவில் 192 அணிகளும் பங்கேற்கின்றன.