
தமிழ் திரைத்துறையின் முன்னணி இசையமைப்பாளரும் பாடகருமான தேவா மாரடைப்பு காரணமாக சென்னையில் காலமானார்.
சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் பலனின்றி உயிரிழந்தார்.
நுங்கம்பாக்கத்தில் உள்ள தேவா இல்லத்திற்கு நேரில் சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவரது உடலுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.