
கோத்ரா கலவரம் குறித்து தவறான தரவுகளைப் பதிவிட்ட அமைச்சர் ஆதவ் அர்ஜுனா மன்னிப்பு கேட்க வேண்டும் என பாஜக செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி வலியுறுத்தியுள்ளார்.
2002 பிப்ரவரி 27 அன்று நடந்த கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தில் 59 பேர் கொல்லப்பட்டதாகவும், 33 குற்றவாளிகள் தண்டனை பெற்றதாகவும் அவர் தரவுகளைச் சுட்டிக்காட்டினார்.
ஆதவ் அர்ஜுனாவின் பேச்சை அவைக் குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என சபாநாயகர் ஜேசிடி பிரபாகரிடம் பாஜக கோரிக்கை விடுத்துள்ளது.