Sports
20 ஆண்டுகளுக்குப் பிறகு யு20 ஆசியக் கோப்பைக்கு இந்தியா தகுதி

20 ஆண்டுகளுக்குப் பிறகு யு20 ஆசியக் கோப்பைக்கு இந்தியா தகுதி

Daily Thanthi2h
THE BRIEF
1

யு20 ஆசியக் கோப்பை கால்பந்து தொடரின் பிரதான சுற்றுக்கு, வங்காளதேசத்தை 3-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி இந்தியா 20 ஆண்டுகளுக்குப் பிறகு தகுதி பெற்றுள்ளது.

2

தகுதிச்சுற்று ஆட்டத்தில் டேனி மெய்தெய் லைஷ்ரம், விஷால் யாதவ் மற்றும் முகமது அர்பாஷ் ஆகியோர் தலா ஒரு கோல் அடித்து இந்தியாவின் வெற்றியை உறுதி செய்தனர்.

3

சீனாவில் 2027-ம் ஆண்டு மார்ச் 24 முதல் ஏப்ரல் 10 வரை நடைபெறவுள்ள ஆசியக் கோப்பை தொடருக்கு இந்தியா 6 புள்ளிகளுடன் தகுதி பெற்றுள்ளது.