International
இந்தியா, சீனா மீது 100% வரி விதிக்கும் சட்ட மசோதாவில் டிரம்ப் கையெழுத்து

இந்தியா, சீனா மீது 100% வரி விதிக்கும் சட்ட மசோதாவில் டிரம்ப் கையெழுத்து

Hindu Tamil Thisai1h
THE BRIEF
1

இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகள் மீது 100 சதவீத வரி விதிக்க வகை செய்யும் புதிய சட்ட மசோதாவில் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் கையெழுத்திட்டுள்ளார்.

2

அமெரிக்க பிரதிநிதிகள் சபையில் கடந்த மாதம் நிறைவேற்றப்பட்ட இந்தச் சட்டம் மூலம் ரஷ்யாவுக்கு எதிரான தடைகள் மற்றும் ஈரான் மீதான பொருளாதார தடைகள் விரிவுபடுத்தப்பட்டுள்ளன.

3

இந்தச் சட்டத்தால் இந்தியா, சீனா உள்ளிட்ட 10 நாடுகளுக்கு பாதிப்பு ஏற்படும் எனத் தெringerலும், இந்தியப் பொருட்களுக்கு உடனடியாக 100 சதவீத வரி விதிக்கப்பட்டதாக அர்த்தமில்லை என வெள்ளை மாளிகை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.