Entertainment
தனுஷ் நடித்துள்ள 'ஓம்' படத்தின் இசை வெளியீட்டு விழா நவம்பர் 4-ல்?

தனுஷ் நடித்துள்ள 'ஓம்' படத்தின் இசை வெளியீட்டு விழா நவம்பர் 4-ல்?

Maalai Malar1h
THE BRIEF
1

ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள 'ஓம்' படத்தின் இசை வெளியீட்டு விழா நவம்பர் 4-ஆம் தேதி நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

2

இப்படத்தில் தனுஷ் உடன் இணைந்து மம்முட்டி, சாய் பல்லவி, ஸ்ரீலீலா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

3

இப்படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.