
மஞ்சளில் உள்ள Curcumin மற்றும் பாலில் உள்ள Tryptophan இணைந்து Melatonin ஹார்மோனை அதிகரித்து தூக்கமின்மை பிரச்சனைக்கு தீர்வு தருகிறது.
இரவில் குடிப்பதால் சளி, இருமல், காய்ச்சல் போன்ற தொற்றுகளில் இருந்து உடலைப் பாதுகாக்கிறது. வயிறு உப்புசம், அசிடிட்டி, வாயு தொல்லை நீங்கும்.
ரத்தத்தை சுத்தப்படுத்தி, உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றுகிறது. சருமம் பளபளப்பாகும், கொழுப்பை எரிக்க உதவும், மன அழுத்தத்தைக் குறைக்கும்.