/nakkheeran/media/media_files/2026/10/10/168-2026-10-10-19-48-10.jpg)
இயக்குநர் தஞ்சை ஜே பி ஆர் இயக்கத்தில் நடிகர் நெப்போலியன் முதன்மையான வேடத்தில் நடித்துள்ள 'அமெரிக்க ஆவி' திரைப்படத்தில் 200-க்கும் மேற்பட்ட அமெரிக்கா வாழ் புதுமுகங்கள் அறிமுகமாகியுள்ளனர்.
முழுக்க முழுக்க அமெரிக்காவில் உருவாக்கப்பட்ட முதல் தமிழ் திரைப்படம் இதுவாகும் சாப்ட்வேர் இன்ஜினியர்கள், டாக்டர்கள் மற்றும் விஞ்ஞானிகள் இதில் நடித்துள்ளனர்.
75 நாட்களில் முடிக்கப்பட்ட இப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட விழா சென்னையில் உள்ள கமலா திரையரங்க வளாகத்தில் நடைபெற்றது.