
பாகிஸ்தான், சவூதி அரேபியா மற்றும் துருக்கி ஆகிய நாடுகள் இணைந்து 'மெக்கா ஒப்பந்தம்' என்ற புதிய ராணுவ பாதுகாப்பு கூட்டணியை உருவாக்கியுள்ளன.
நேட்டோ பாணியிலான இந்த ஒப்பந்தத்தில், ஒரு நாட்டின் மீதான தாக்குதல் மற்ற நாடுகள் மீதான தாக்குதலாகக் கருதப்படும் என்ற அம்சம் இடம்பெற்றுள்ளது.
இந்த கூட்டணியில் வங்கதேசத்தை இணைக்க பாகிஸ்தான் முயற்சிப்பதாக ஹுமாயூன் கபீர் தெரிவித்துள்ள நிலையில், இது இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமையும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.