
இந்திய பங்குச்சந்தையில் உலகத் தரத்திற்கு இணையாக 'முடிவு நேர ஏல முறை' (Closing Action Session) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த புதிய முறையினால் ஆகஸ்ட் 3-ம் தேதி வர்த்தகத்தின் இறுதி நிமிடங்களில் நிப்டி குறியீடு சுமார் 200 புள்ளிகள் உயர்ந்துள்ளது.
வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இந்த மாற்றத்தை ஆதரித்தாலும், சிறிய அளவிலான வர்த்தகம் பங்கின் விலையை செயற்கையாக மாற்றக்கூடும் என உள்நாட்டு நிதி நிறுவனங்கள் கவலை தெரிவித்துள்ளன.