பிக்பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியில் டிடிஎஃப் வாசன் ஏசி வென்ட்டுக்குள் வைரத்தை மறைத்து வைத்து விளையாடிய சுவாரசியமான பிளான் பார்வையாளர்களிடையே கவனம் பெற்றுள்ளது.
மந்தமான பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு டிடிஎஃப் வாசன் உயிர் கொடுத்துள்ளதாகக் கூறி நடிகர் விஜய் சேதுபதி அவரைப் பாராட்டியுள்ளார்.
இந்நிலையில் டிடிஎஃப் வாசனுக்கு ரெட் கார்டு வழங்கப்படலாம் என்ற ஊகங்கள் சமூக வலைதளங்களில் பரவி பிக்பாஸ் ரசிகர்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.