
ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தனுஷ், மம்மூட்டி, சாய் பல்லவி நடிப்பில் நவம்பர் 20 அன்று வெளியாகவிருக்கும் படம் ‘ஓம்: சேப்டர் 1 உதிரம்’ ஆகும்.
இப்படத்தில் சாய் பல்லவி ஏற்றுள்ள நித்யா ஐபிஎஸ் கதாபாத்திரம் குறித்த டீசர் வரவேற்பைப் பெற்றுள்ளது.
சாய் பல்லவிக்கு ஏஐ மூலம் உருவாக்கப்பட்ட போலீஸ் கிராப் புகைப்படங்களை உண்மை என நினைத்து இணையவாசிகள் வைரலாக்கி வருகின்றனர்.