
நியூயார்க் இரட்டை கோபுரத் தாக்குதலின் 25-ஆம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.
இந்தத் தாக்குதலின்போது தீப்பற்றி எரிந்த கட்டடத்திற்குள் சிக்கியவர்களை மீட்கச் சென்று உயிரிழந்த 343 தீயணைப்பு வீரர்களுக்கு நியூயார்க்கில் நினைவேந்தல் செலுத்தப்பட்டது.
அல்-குவைதா பயங்கரவாதிகள் விமானங்களால் மோதியதை அடுத்து விமான எரிபொருளால் தீ வேகமாகப் பரவி கட்டடம் இடிந்துவிழுந்ததாகக் கூறப்பட்டுள்ளது.