International
இயற்பியலுக்கான நோபல் பரிசு: பெல்ஜியம் விஞ்ஞானி பிரான்சிஸ் ஹால்சன் தேர்வு

இயற்பியலுக்கான நோபல் பரிசு: பெல்ஜியம் விஞ்ஞானி பிரான்சிஸ் ஹால்சன் தேர்வு

Dinamalar35m
THE BRIEF
1

உயர் ஆற்றல் 'நியூட்ரினோ' துகள்களைக் கண்டறியும் ஆய்வகத்தை உருவாக்கியதற்காக, பெல்ஜியத்தைச் சேர்ந்த விஞ்ஞானி பிரான்சிஸ் ஹால்சன், 82, இயற்பியலுக்கான நோபல் பரிசுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

2

விஸ்கான்சின் மேடிசன் பல்கலைக்கழகத்தின் இயற்பியலாளரான இவர், அண்டார்டிகாவில் உள்ள பனிப்பாறைக்குள் 'ஐஸ்கியூப் நியூட்ரினோ' ஆய்வகத்தை அமைத்துள்ளார்.

3

இந்த நியூட்ரினோ துகள்கள் சாதாரண தொலைநோக்கியால் பார்க்க முடியாத விண்வெளியின் இருண்ட பகுதிகளைக் கண்காணிக்கவும் பிரபஞ்ச ரகசியத்தை அறியவும் உதவும்.