பிக் பாஸ் பிரபலம் வர்ஷினி வெங்கட், குறும்படம் எடுப்பதாக இளைஞரிடம் பணம் பறித்து தாக்கியதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இந்த புகாரின் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
வர்ஷினி வெங்கட் மீது பண மோசடி புகார் எழுந்துள்ளது.