
இந்தியாவின் மண்டல வழிகாட்டல் செயற்கைக்கோள் அமைப்பான 'நேவிக்' சேவைகளை முழுமையாக மீட்டெடுத்துள்ளதாக இஸ்ரோ தலைவர் வி.நாராயணன் தெரிவித்தார்.
ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஜிஎஸ்எல்வி எப்-18 ராக்கெட் மூலம் என்விஎஸ்-03 செயற்கைக்கோள் திட்டமிடப்பட்ட சுற்றுப்பாதையில் துல்லியமாக நிலைநிறுத்தப்பட்டது.
இந்த சேவையின் மூலம் தற்போது 10,400-க்கும் மேற்பட்ட ரயில் இன்ஜின்கள் மற்றும் 64,000 மீன்பிடி படகுகள் நேரலையில் கண்காணிக்கப்படுகின்றன.