/nakkheeran/media/media_files/2026/10/14/ns-2026-10-14-14-27-43.jpg)
தலைமைத் தேர்தல் ஆணையர் பதவி விலகக் கோரி ஜந்தர் மந்தரில் தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்ட சிஜேபி தலைவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சவுரவ் தாஸ் மற்றும் அசுதோஷ் ரங்கா ஆகியோருக்கு 5 நாட்கள் நீதிமன்றக் காவல் விதிக்கப்பட்டுள்ளது.
போராட்டக்காரர்களுக்கு ஆதரவு தெரிவித்து சட்டரீதியான உதவிகளை வழங்கத் தயார் என அறிவித்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு சிஜேபி நிறுவனர் அபிஜித் தீப்கே நன்றி தெரிவித்துள்ளார்.