Entertainment
சூர்யாவின் 'சீன்' படத்திலிருந்து நடிகர் நஸ்லனின் அறிமுக வீடியோ வெளியீடு

சூர்யாவின் 'சீன்' படத்திலிருந்து நடிகர் நஸ்லனின் அறிமுக வீடியோ வெளியீடு

Daily Thanthi2h
THE BRIEF
1

இயக்குநர் ஜித்து மாதவன் இயக்கத்தில் நடிகர் சூர்யா போலீஸ் அதிகாரியாக நடிக்கும் 'சீன்' திரைப்படம் வரும் நவம்பர் 6-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

2

சுமார் ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் இப்படத்தை 2டி என்டர்டெயின்மென்ட் மற்றும் ழகரம் ஸ்டூடியோஸ் இணைந்து தயாரிக்கின்றன.

3

இந்நிலையில் இப்படத்தில் ஈஸ்வரன் என்கிற கதாபாத்திரத்தில் நடிக்கும் மலையாள நடிகர் நஸ்லனின் அறிமுக வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.