International
பசிபிக் பெருங்கடலில் விசித்திரமான பிக்ஃபிக் ஸ்குவிட் கண்டுபிடிப்பு

பசிபிக் பெருங்கடலில் விசித்திரமான பிக்ஃபிக் ஸ்குவிட் கண்டுபிடிப்பு

Puthiyathalaimurai56m
THE BRIEF
1

கலிபோர்னியா கடற்கரைக்கு அருகிலுள்ள பசிபிக் பெருங்கடலில், மேற்பரப்பில் இருந்து சுமார் 10,000 அடி ஆழத்தில் பிக்ஃபிக் ஸ்குவிட் உயிரினம் உயிருடன் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

2

MBARI நிறுவன விஞ்ஞானிகள் ஆளில்லா நீர்மூழ்கிக் கப்பல்கள் மூலம் கடந்த ஆகஸ்ட் 7ஆம் தேதி இந்த ஆய்வை மேற்கொண்டு வீடியோவாகப் பதிவு செய்துள்ளனர்.

3

மொத்தமாக 4.1 அடி நீளம் கொண்ட இந்த உயிரினம், தனது உடலை விட கிட்டத்தட்ட 20 மடங்கு அதிக நீளமான கைகளையும் உணர் கொம்புகளையும் கொண்டுள்ளது.