Sports
யு-20 உலக தடகளம்: உயரம் தாண்டுதலில் பசந்த் குமாருக்கு வெள்ளிப் பதக்கம்

யு-20 உலக தடகளம்: உயரம் தாண்டுதலில் பசந்த் குமாருக்கு வெள்ளிப் பதக்கம்

Hindu Tamil Thisai3h
THE BRIEF
1

அமெரிக்காவின் ஓரேகானில் நடைபெறும் யு-20 உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில், இந்திய வீரர் பசந்த் குமார் மேக்வால் 2.21 மீட்டர் உயரம் தாண்டி வெள்ளிப் பதக்கம் வென்றார்.

2

இந்த பிரிவில் இந்திய தடகள வீரர் ஒருவர் பெறும் முதல் வெள்ளிப் பதக்கம் இதுவாகும்.

3

இதே தொடரில் ஆடவர் நீளம் தாண்டுதல் பிரிவில் இந்திய வீரர் ஷானவாஸ் கான் 7.84 மீட்டர் தூரம் தாண்டி வெண்கலப் பதக்கத்தை வென்றுள்ளார்.