/nakkheeran/media/media_files/2026/11/04/450-2026-11-04-19-25-07.jpg)
சசிகுமார், சமுத்திரக்கனி நடிக்கும் பெயரிடப்படாத படத்தின் டைட்டில் டீசர் வெளியாகியுள்ளது. படத்திற்கு 'டெத் இரயில்வே' என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.
1944ல் இரண்டாம் உலகப் போர் உச்சத்தில் இருந்தபோது ஜப்பான் பர்மாவை ஆக்கிரமித்து இந்தியாவை நோக்கி படையெடுத்தது என்ற வாசகத்துடன் டீசர் தொடங்குகிறது.
இந்திய வீரர்கள் இந்தியாவை காக்க தொலைதூர எல்லையில் போரிட்டனர் என்ற வாசகத்துடன், போர் மற்றும் காதல் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.