
அர்ஜுன் தாஸ் நடிப்பில் மதுமிதா இயக்கத்தில் உருவாகும் விறுவிறுப்பான கிரைம் த்ரில்லர் திரைப்படமான 'ஜான் டோ' படத்தின் கதாபாத்திர போஸ்டர் வெளியாகியுள்ளது.
இப்படத்தில் சஞ்சனா நடராஜன் 'ஏ. ராவ்' என்ற காவல்துறை அதிகாரி கதாபாத்திரத்தில் நடிப்பதாக படக்குழு அறிவித்துள்ளது.
அர்கா மீடியா ஒர்க்ஸ் சார்பில் தயாரிக்கப்படும் இப்படம் அடுத்த மாதம் வெளியாக உள்ளது.