Sports
ரஞ்சி டிராபி கிரிக்கெட்: சிஎஸ்கே வீரர் உர்வில் படேல் இரட்டை சதம் விளாசல்

ரஞ்சி டிராபி கிரிக்கெட்: சிஎஸ்கே வீரர் உர்வில் படேல் இரட்டை சதம் விளாசல்

Maalai Malar1h
THE BRIEF
1

அகமதாபாத்தில் நடைபெற்ற ரஞ்சி டிராபி போட்டியில் குஜராத் - கேரளா அணிகள் மோதி வருகின்றன.

2

குஜராத் அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனும் சென்னை சூப்பர் கிங்ஸ் வீரருமான உர்வில் படேல் அபாரமாக விளையாடி முதல் தர போட்டியில் தனது முதல் இரட்டை சதத்தைப் பதிவு செய்தார்.

3

உர்வில் படேல் 214 பந்துகளில் இரட்டை சதம் விளாசியதன் மூலம் குஜராத் அணி 500 ரன்களைத் தாண்டியுள்ளது.