
இளைஞரை மிரட்டி ரூ. 5 லட்சம் பணம் மற்றும் செல்போனை பறித்ததாக நடிகை வர்ஷினி வெங்கட் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறும்படம் எடுக்க முதலீடு செய்வதாக கூறி ஏமாற்றியதாகவும், பணம் கேட்டபோது தாக்கி மிரட்டியதாகவும் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
வர்ஷினி வெங்கட், சஞ்சய் உள்பட 4 பேர் மீது கிண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.