/polimer-news/media/media_files/2026/11/03/cmvijayhelp-2026-11-03-14-11-08.jpg)
பெருந்துறையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதலமைச்சர் விஜய், 26,000 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.3,000 கோடி வங்கி நிதியை வழங்கினார்.
சுய உதவிக் குழுக்களின் கண்காட்சியை பார்வையிட்ட முதலமைச்சர், அவர்களின் தயாரிப்புகளைப் பாராட்டி பணம் கொடுத்து வாங்கினார்.
விழாவில் பங்கேற்ற மகளிர் சுய உதவிக் குழுவினரின் கோரிக்கைகளை நிறைவேற்றித் தருவதாக முதலமைச்சர் உறுதி அளித்தார்.