மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 1,133 புள்ளிகள் உயர்ந்து 76,726 புள்ளிகளாக வர்த்தகமாகிறது.
தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 290 புள்ளிகள் உயர்ந்து 23,731 புள்ளிகளாக உள்ளது.
பங்குச்சந்தையின் இந்த உயர்வால் முதலீட்டாளர்களுக்கு ரூ.7 லட்சம் கோடி லாபம் கிடைத்துள்ளது.