Education
செயற்கை நுண்ணறிவு ஆபத்தற்ற பாதுகாப்பான படிப்புகள் என்னென்ன?

செயற்கை நுண்ணறிவு ஆபத்தற்ற பாதுகாப்பான படிப்புகள் என்னென்ன?

DinaMani1h
THE BRIEF
1

செயற்கை நுண்ணறிவு (AI) உலகத்தை ஆட்டிப்படைத்து வரும் நிலையில், எத்தகைய படிப்புகள் பாதுகாப்பானவை என்பது குறித்து மாணவர்கள் தேடத் தொடங்கியுள்ளனர்.

2

மனிதனின் உணர்வுப்பூர்வமான பணி மற்றும் சிந்திக்கும் ஆற்றலை அடிப்படையாக வைத்தப் பணிகளை AI-ஆல் முழுமையாக நிரப்ப முடியாது எனக் கருதப்படுகிறது.

3

செவிலியர் பயிற்சியாளர்கள், மருத்துவ உதவியாளர்கள், சிறுநீரகவியல் நிபுணர்கள் மற்றும் பல் மருத்துவம் போன்ற படிப்புகள் மிகவும் பாதுகாப்பானவையாகக் கருதப்படுகின்றன.