Sports
ரோகித் சர்மாவை சந்திக்க 24 நாட்கள் சைக்கிள் பயணம் மேற்கொண்ட ரசிகர்

ரோகித் சர்மாவை சந்திக்க 24 நாட்கள் சைக்கிள் பயணம் மேற்கொண்ட ரசிகர்

Daily Thanthi1h
THE BRIEF
1

ஒடிசாவில் இருந்து மும்பை வரை 24 நாட்கள் சைக்கிளில் பயணம் செய்து ரோகித் சர்மாவை நேரில் சந்திக்கும் தனது கனவை ரசிகர் ஒருவர் நனவாக்கினார்.

2

ரசிகரின் முயற்சியை பாராட்டிய ரோகித் சர்மா, அவருடன் உரையாடி புகைப்படம் எடுத்துக்கொண்டார்.

3

இந்த சந்திப்பின் போது அந்த ரசிகர் ரோகித் சர்மாவுக்கு ஜெகந்நாதர் சிலையை அன்பளிப்பாக வழங்கினார்.