
விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா நடிப்பில் ரூ.120 கோடி பட்ஜெட்டில் உருவான 'ரணபலி' திரைப்படம் ஜெயிலர் 2 படத்துடன் மோதியது.
படத்திற்கு கலவையான விமர்சனங்கள் வந்த நிலையில், முதல் 3 நாட்களில் இப்படம் இந்தியாவில் ரூ.24.10 கோடி நெட் வசூலை ஈட்டியுள்ளது.
உலகளவில் இப்படம் 36.90 கோடி கிராஸ் வசூலை எட்டியுள்ள நிலையில், பட்ஜெட் தொகையை ஈடுகட்ட வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.